Showing posts with label Ilaiyaraja. Show all posts
Showing posts with label Ilaiyaraja. Show all posts

Friday, May 20, 2011

எனக்கு பிடித்த பாடல்...

 படம் :ஜுலி கணபதி (2003)
இசை :இளையராஜா
பாடியவர் :ஸ்ரேயா கோஷல்
பாடல் வரி : நா.முத்துகுமார்
இயக்குனர் : பாலு மகேந்திரா

எனக்கு பிடித்த பாடல் 
அது உனக்கும் பிடிக்குமே...
உன் மனது போகும் வழியை 
எந்தன் மனது அறியுமே...
என்னைப் பிடித்த நிலவு 
அது உன்னை பிடிக்குமே...
காதல் நோய்க்கு மருந்து தந்து 
நோயைக்கூட்டுமே....
உதிர்வது பூக்களா 
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா....

எனக்கு பிடித்த பாடல் 
அது உனக்கும் பிடிக்குமே...
உன் மனது போகும் வழியை 
எந்தன் மனது அறியுமே....
என்னைப் பிடித்த நிலவு 
அது உன்னை பிடிக்குமே....
காதல் நோய்க்கு மருந்து தந்து 
நோயைக்கூட்டுமே.....
உதிர்வது பூக்களா 
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா....

பித்துப் பிடித்தைப் போலே 
அடி பேச்சுக் குளறுதே
வண்டு குடைவதைப் போலே 
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே 
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

எனக்கு பிடித்த பாடல் 
அது உனக்கும் பிடிக்குமே....
உன் மனது போகும் வழியை 
எந்தன் மனது அறியுமே....
என்னைப் பிடித்த நிலவு 
அது உன்னை பிடிக்குமே...
காதல் நோய்க்கு மருந்து தந்து 
நோயைக்கூட்டுமே......

வெள்ளிக்கம்பிகளைப்போலே 
ஒரு தூறல்போடுதோ
விண்ணிம்மண்ணிம் வந்துசேர 
அது பாலம்போடுதோ
நீர்த்துளி தீண்டீனால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன்ஸ்வரம்
ஆயிரம் மறவியாய் அன்பிலே நனைக்கிறாய்
வேதம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

எனக்கு பிடித்த பாடல் 
அது உனக்கும் பிடிக்குமே...
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே....
என்னைப் பிடித்த நிலவு 
அது உன்னை பிடிக்குமே....
காதல் நோய்க்கு மருந்து தந்து 
நோயைக்கூட்டுமே....
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா.....

எனக்கு பிடித்த பாடல் 
அது உனக்கும் பிடிக்குமே....
உன் மனது போகும் வழியை 
எந்தன் மனது அறியுமே....

Thursday, January 13, 2011

இசைக்கு ஏது மொழி ?

My Favorite Music Albums


How to Name it? (1986)
Composer: Ilaiyaraja
Language: Tamil
"It is an instrumental Indian-Western fusion album"


Babel(2006)
Composer: Gustavo Santaolalla
Language: Spanish
"Academy Award for Best Original Score"

Roja (1992)
Composer: AR Rahman
Language: Tamil
"It was listed in Time magazine's '10 Best Soundtracks' of all time"

Piter FM (2006)
Composer: Kirill Pirogov 
Language: Russian
"Terrific Soundtrack"