Monday, August 23, 2010

மௌனம்

" எதாவது பேசுவதில் 
என்ன இருக்கிறது 
பேசாமல் இருந்தாலாவது 
மௌனம் இருக்கிறது. "

" மௌனத்தை 
கிழிக்கிற 
சத்தம் 
அடங்கிய பின் 
அதை விட சத்தமாய் 
மீண்டும் அறையும் 
மௌனம் "


0 comments:

Post a Comment